Map Graph

காரைக்குடி சந்திப்பு தொடருந்து நிலையம்

காரைக்குடி சந்திப்பு தொடருந்து நிலையம் இந்தியாவின், தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி.மாநகரில் அமைந்துள்ள முக்கிய சந்திப்பு நிலையம் ஆகும்.இது தென்னக இரயில்வேயின், மதுரை கோட்டத்தின் கீழ் இயங்குகிறது. இது திருச்சிராப்பள்ளி - மானாமதுரை வழித்தடத்தில் உள்ள ஒரு முக்கிய தொடருந்து சந்திப்பு நிலையமாகும்.இந்த நிலையம் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 2.40 கீ மீ தொலைவில் உள்ளது. மற்றும் ராஜாஜி புறநகர் பேருந்து நிலையம் 4.50 கீ மீ தொலைவில் உள்ளது

Read article
படிமம்:Karaikudi_Junction_Entrance.jpg